WY6TYyJ8muQ-HD
WY6TYyJ8muQ-HD

மும்மொழிக் கொள்கை விவகாரம்.. ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதில்

ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி, தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே பணியாக கொண்டுள்ளார் ஆளுநர் - ரகுபதி, தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே ரவியை ஆளுநராக வைத்துள்ளது
Published on: 

ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம்,

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி,

தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே பணியாக கொண்டுள்ளார் ஆளுநர் - ரகுபதி,

தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே ரவியை ஆளுநராக வைத்துள்ளது,

தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா? - ரகுபதி,

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை - ரகுபதி.

newstamil.tv