உண்டியலில் விழுந்த ஐஃபோன் தரப்படும்" அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருப்போரூர் முருகன்கோவில் உண்டியலில் விழுந்த ஐஃபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும், ஐஃபோனை பக்தரிடம் இன்று கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு,
16
16
Published on: 

திருப்போரூர் முருகன்கோவில் உண்டியலில் விழுந்த ஐஃபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்,

ஐஃபோனை பக்தரிடம் இன்று கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு,

உண்டியலில் விழுந்த பொருள் கோவிலுக்கே சொந்தம் என கூறப்பட்ட நிலையில் அமைச்சர் அறிவிப்பு,

newstamil.tv