Minister's event
Minister's event

அமைச்சர் நிகழ்ச்சி! ஜெயலலிதா புகைப்படங்கள் அவமதிப்பு?

அமைச்சர் நிகழ்ச்சி! ஜெயலலிதா புகைப்படங்கள் அவமதிப்பு?
Published on: 

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படங்கள் அவமதிப்பு?

வேடசந்தூரில் நடைபெற்ற மின்பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு விழாவில் சர்ச்சை ,

உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஜெயலலிதா புகைப்படங்கள் அவமதிப்பு,

அமைச்சர் வருவதை முன்னிட்டு ஜெயலலிதாவின் புகைப்படங்களை அதிகாரிகள் அகற்றியதாக தகவல் ,

முன்னாள் முதலமைச்சரின் புகைப்படங்களை ஓரமாக வைத்திருக்கலாமே என பொதுமக்கள் கருத்து

newstamil.tv