18
18

எமன் ரூபத்தில் சாய்ந்த கம்பம்.. உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்.. திக் திக் நொடி

சேலத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று - தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்
Published on: 

சேலத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று - தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம் ,

சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கந்தம்பட்டி பகுதியில் மின்விளக்கு கம்பம் சாய்ந்தது,

தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்,

மின் விளக்கு கம்பத்தை சரிசெய்ய தற்போதுவரை யாரும் வராததால் போக்குவரத்து சீராகவில்லை.

newstamil.tv