12
news
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் டிரெய்லர் வெளியீடு.. திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியாக உள்ளது
பிக் பாஸ் லாஸ்லியா, யூடியூபர் ஹரி பாஸ்கர் நடித்துள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக் பாஸ் லாஸ்லியா, யூடியூபர் ஹரி பாஸ்கர் நடித்துள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 101-வது படமான இதை, ஹேமா ருக்மணி தயாரிக்க அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின.

