54
54

அசுர வேகத்தில் மஸ்க்கின் சொத்து மதிப்பு..!.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்வு

உலகில் 400 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து சேர்த்த முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
Published on: 

உலகில் 400 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து சேர்த்த முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.

Bloomberg Billionaires Index அறிக்கையின் படி, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்தெடுக்கப்பட்ட பின் SpaceX-ன் பங்கு 65 சதவீதம் உயர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstamil.tv