36
36

சிறுவன் மர்ம மரணம் - வீடு வீடாக விசாரணை

கோவில்பட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரம். சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளில் காவல்துறையினர் நேற்று மாலை காணாமல் போன சிறுவன் கருப்பசாமி இன்று பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு விசாரணை. 5-ம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை தீவிரம். சிறுவனை காணவில்லை என தேடும் போது பக்கத்து வீட்டு மாடியிலும் தேடியதாக தகவல். கோவில்பட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரம்.
Published on: 

கோவில்பட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரம்.

சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளில் காவல்துறையினர்

நேற்று மாலை காணாமல் போன சிறுவன் கருப்பசாமி இன்று பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு விசாரணை.

5-ம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை தீவிரம்.

சிறுவனை காணவில்லை என தேடும் போது பக்கத்து வீட்டு மாடியிலும் தேடியதாக தகவல்.

கோவில்பட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரம்.

newstamil.tv