25
news
சிறுவன் மர்ம மரணம் - பெற்றோர் தற்கொலை முயற்சி
கோவில்பட்டியில் மர்மமாக உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தற்கொலை முயற்சி. சிறுவன் கடந்த செவ்வாயன்று பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கருப்பசாமியின் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி.

