Nayanar Nagendran
news
ஆதினங்களுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடக்கிறது என பேசிய ஆதினங்களுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடக்கிறது என பேசிய ஆதினங்களுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி,
தினசரி பாலியல் வன்கொடுமை நடப்பது தான் ஆன்மிக அரசியலா? - நயினார் நாகேந்திரன்,
தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் கொக்கைன் சப்ளை நடப்பது தான் ஆன்மிக அரசியலா?- நயினார்,
"பாலியல் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது தான் ஆன்மிக அரசியலா?"
தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி என குன்றக்குடி, தருமபுரம், மயிலம் ஆதினங்கள் பேசியதற்கு பதில்.
