சபரிமலையில் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது..ஜூலை 13ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,.அதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெறுவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.