49
49

"தேச விரோதிகள்" நயினார் நாகேந்திரன் ஆதங்கம்

பஹல்காம் தாக்குதலில் அரசியல் என திமுக எம்பி கனிமொழி பேசியதாக நிருபர்கள் கேள்வி
Published on: 

பஹல்காம் தாக்குதலில் அரசியல் என திமுக எம்பி கனிமொழி பேசியதாக நிருபர்கள் கேள்வி,

நாட்டிற்கு எதிராக பேசுபவர்களை தேச விரோதிகள் என்று தான் கூற வேண்டும் நயினார் நாகேந்திரன்,

பொதுவாக தேச உணர்வு வேண்டும், நம் நாட்டிற்கு எதிராக பேசுவது தேச துரோகம் - நயினார்,

இந்தியாவிலேயே இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் -நயினார்.

newstamil.tv