10
10

NDA கூட்டணித் தலைவர்கள் ஜே.பி.நட்டா இல்லத்தில் சந்திப்பு.. மத்திய அமைச்சர் அமித்ஷா, சந்திரபாபு, குமாரசாமி பங்கேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் சந்தித்து பேசினர்
Published on: 

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

newstamil.tv