40
news
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் நியமனம்... ரோஸ்டன் சேஸ்ஸை நியமித்து நிர்வாகம் அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் விலகியதை அடுத்து ரோஸ்டன் சேஸை நியமித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
மேலும் இவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

