23
23

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்! சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் விரைவில் புதிய  ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்,
Published on: 

தமிழகத்தில் விரைவில் புதிய  ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்,

சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்,

அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் திட்டம்,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதில்.

newstamil.tv