17
news
பெண்கள் பாதுகாப்பு புதிய சட்டம் அமல்
கடந்த 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு, டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் அமல், முதல் முறை 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்
பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிப்பு,
கடந்த 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு,
டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் அமல்,
முதல் முறை 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

