புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..பாலசந்திரன் சொன்ன முக்கிய தகவல்

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும், அதிகபட்சமாக கோடியக்கரையில் 18செமீ மழைப் பதிவு,
18
18
Published on: 

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு.

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும்,

அதிகபட்சமாக கோடியக்கரையில் 18செமீ மழைப் பதிவு,

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம்.

newstamil.tv