புதிய Realme C73 5G ஸ்மார்ட்போன்... ஜூன் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி73 5ஜி (Realme C73 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
New Project - 2025-05-28T211122
New Project - 2025-05-28T211122
Published on: 

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி73 5ஜி (Realme C73 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜூன் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.

newstamil.tv