16
16

வானிலை தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி.. வானிலை சவால்களுக்கு முற்றுப்புள்ளி - பிரதமர் மோடி

வானிலை சவால்களை சமாளிக்கும் அளவுக்கு தேவையான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
Published on: 

வானிலை சவால்களை சமாளிக்கும் அளவுக்கு தேவையான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆம் ஆண்டு நிறுவன தினவிழாவில் பேசிய அவர்,

அண்டை நாடுகளுக்கும் வானிலை அறிவிப்புகளை துல்லியமாக வழங்க முடியும் என்றார்.


newstamil.tv