27
27

ஆஸ்திரேலியாவில் பிறந்தது புத்தாண்டு 2025.. புத்தாண்டை வரவேற்ற சிட்னி நகரம்

2025ம் ஆண்டு பிறந்ததை ஆஸ்திரேலியா மக்கள் வண்ணமயமான பட்டாசுகளுடன் வரவேற்றனர்.
Published on: 

2025ம் ஆண்டு பிறந்ததை ஆஸ்திரேலியா மக்கள் வண்ணமயமான பட்டாசுகளுடன் வரவேற்றனர்.

சிட்னி நகரில் உள்ள உலகப்புகழ்பெற்ற துறைமுக பாலம் மற்றும் ஒபேரா ஹவுஸ் அருகில்,

மக்களின் கண்களை கவரும் வகையில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நடைபெற்றது.

newstamil.tv