Zimbabwe and New Zealand
Zimbabwe and New Zealand

நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு... 149 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே அணி

ஜிம்பாப்வே,நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 149 ரன்னுகளில் ஆல் அவுட் ஆனது.
Published on: 

ஜிம்பாப்வே,நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 149 ரன்னுகளில் ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் நியூசிலாந்து அணி பௌலர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்து,

149 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் நிதானமாக விளையாடி விக்கெட் ஏதுமின்றி 92 ரன்கள் எடுத்துள்ளனர்.

newstamil.tv