jCbRG-3nUd8-HD
jCbRG-3nUd8-HD

அதிமுகவுடன் கூட்டணி இல்லை?- விஜய் திட்டவட்டம்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டமாக இருப்பதாக தகவல், அதிமுக - தவெக கூட்டணி பேச்சு நடப்பதாக பேச்சு எழுந்த நிலையில் தவெகவினர் மறுப்பு, 2026- ல் முதல்வர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே தவெக
Published on: 

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டமாக இருப்பதாக தகவல்,

அதிமுக - தவெக கூட்டணி பேச்சு நடப்பதாக பேச்சு எழுந்த நிலையில் தவெகவினர் மறுப்பு,

2026- ல் முதல்வர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே தவெக,

அதிமுகவுக்கு மாற்றாகவே தவெகவை முன்னிறுத்தவும் தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்,

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் திமுக VS அதிமுக என்ற நிலை தொடரும் என தவெகவினர்,

திமுக VS தவெக என அரசியல் களத்தை மாற்ற விஜய் விரும்புவதாக தகவல்,

62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர் என பேசியிருந்தார் ஆதவ் அர்ஜூனா,

45 சீட்டுகளுக்காக வந்தவர்கள் இல்லை என்றும் பேசியிருந்தார் ஆதவ் அர்ஜூனா,

தவெக தலைமையில் கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் தகவல்.

newstamil.tv