32
32

ஞானசேகரன் திமுககாரர் இல்லை - ரகுபதி

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை - அமைச்சர் ரகுபதி பேட்டி. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் திமுககாரர் இல்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது - ரகுபதி. ஞானசேகரன் சைதாபேட்டையை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் மா.சு.வுடன் போட்டோ எடுத்திருக்கலாம். வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.
Published on: 

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை - அமைச்சர் ரகுபதி பேட்டி.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் திமுககாரர் இல்லை.

பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது - ரகுபதி.

ஞானசேகரன் சைதாபேட்டையை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் மா.சு.வுடன் போட்டோ எடுத்திருக்கலாம்.

வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.

newstamil.tv