1
1

நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை.. விஜய்யை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை என தவெக தலைவர் விஜயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.
Published on: 

நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை என தவெக தலைவர் விஜயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற பார்வையாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறிய அவர், இந்த இயக்கம் இது போன்ற பலரை பார்த்துள்ளது என்றார்.

newstamil.tv