39
news
பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை முடக்கம்.. விமான நிலையங்களை சூழ்ந்த பனியால் சேவை பாதிப்பு
கடும் பனிப்பொழிவின் காரணமாக இங்கிலாந்தின் பிரிட்டனில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்,
கடும் பனிப்பொழிவின் காரணமாக இங்கிலாந்தின் பிரிட்டனில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்,
லிவர்பூல் ஜான் லெனான் மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களை உறைபனி ஆக்கிரமித்தது. இதனால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

