16
16

அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு... அணு ஆயுதங்களை அதிகரித்திருப்பதாக விளக்கம்

அமெரிக்காவில் டிரம்ப் அரசு தங்களை தூண்டும் செயலில் வேண்டுமென்றே ஈடுபடுவதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on: 

அமெரிக்காவில் டிரம்ப் அரசு தங்களை தூண்டும் செயலில் வேண்டுமென்றே ஈடுபடுவதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி, அமெரிக்காவின் நடவடிக்கையால் அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

newstamil.tv