17
news
உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் - நீதிபதி ஆவேசம்
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நேரில் ஆஜர்,
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டு காலதாமதம்,
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என அரசு உயரதிகாரிகள் உறுதிமொழி எடுத்து பணி,
கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்றத்தில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் - நீதிபதி.

