15
15

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.. நா.த.க நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மீது, மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மீது, மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், கிருஷ்ணகிரி பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கினை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

newstamil.tv