திமுகவின் வீண் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு! அண்ணாமலை விமர்சனம்

எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு, அனுமதி இல்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு என அண்ணாமலை விமர்சனம்,
39
39
Published on: 

எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு, அனுமதி இல்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு என அண்ணாமலை விமர்சனம்,

ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாக கூட எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க அனுமதி இல்லை,

ஆனால் ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி.

newstamil.tv