02
02

ஹைதராபாத் பல்கலைக்கழகம் அருகே IT PARK அமைக்க எதிர்ப்பு.. புல்டோசர்கள் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பதற்றம்

தெலங்கானா அரசுக்கு எதிராக 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Published on: 

தெலங்கானா அரசுக்கு எதிராக 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பல்கலைக்கழகம் அருகேயுள்ள காஞ்சா கச்சிபௌலியில் உள்ள 400 ஏக்கர் நிலத்தில் IT PARK அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்த போராட்டத்தில் மாணவர்கள், நிலத்தை சீரமைக்க வந்த புல்டோசர்கள் மீது ஏறியதால் பதற்றம் நிலவியது.

newstamil.tv