Seeman periyar contrevacy
news
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆணை..!
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு - சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஆணை.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் மீது அரசு வழக்கறிஞர் வழக்கு சீமான் மீது வழக்கு பதிந்து விசாரிக்க மணப்பாறை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

