Badananavinavan
Badananavinavan

"படைத்தலைவன்" திரைப்படம் ஜூன் 13-ஆம் தேதி ரிலீஸ்... கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த படம்

கேப்டன் விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள "படைத்தலைவன்" திரைப்படம் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என கேப்டன் சினி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.
Published on: 

கேப்டன் விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள "படைத்தலைவன்" திரைப்படம் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என கேப்டன் சினி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.

இயக்குநர் அன்பு இயக்கியுள்ள இப்படத்தில், கஸ்தூரி ராஜா, எம். எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.

newstamil.tv