57
57

நெல் கொள்முதல்...10 லட்சம் மெட்ரிக் டன்-ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது1,44,248 விவசாயிகளிடம் இருந்து 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் -அமைச்சர் சக்கரபாணி, 1.9.24 5 4.2.25 வரை 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் கொள்முதல் நெல்லுக்கான தொகை ரூ .2,247.52 கோடி விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது
Published on: 

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது,

1,44,248 விவசாயிகளிடம் இருந்து 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் -அமைச்சர் சக்கரபாணி,

1.9.24 5 4.2.25 வரை 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல்,

கொள்முதல் நெல்லுக்கான தொகை ரூ .2,247.52 கோடி விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது

கடந்த ஆண்டைவிட 2,99,248 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது-அமைச்சர்.

newstamil.tv