குப்வாரா, உரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்... 7ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி, அக்னூர் பகுதிகளில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவம் 7 ஆவது நாளாக அத்து மீறி தாக்குதல் நடத்தியது.
21
21
Published on: 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி, அக்னூர் பகுதிகளில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவம் 7 ஆவது நாளாக அத்து மீறி தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.

newstamil.tv