47
47

பங்குனி திருவிழா தொடங்கும் தேதி அறிவிப்பு.. வரும் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா வரும் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Published on: 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா வரும் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, 16 ஆம் தேதி சூரசம்ஹார லீலை, 18-ஆம் தேதி முருகன் திருக்கல்யாண வைபவம் 19 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

newstamil.tv