31
31

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக தேர்வு செய்த அமெ. பத்திரிகை

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2024-ம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான டிராக் அண்ட் ஃபீல்ட் நியூஸ் தேர்வு செய்துள்ளது
Published on: 

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2024-ம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக,

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான டிராக் அண்ட் ஃபீல்ட் நியூஸ் தேர்வு செய்துள்ளது.

ஆனால் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், 5-வது இடம் பிடித்தார்.

newstamil.tv