89
89

சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்...

கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து... ஆந்திரா நோக்கிச்சென்ற பயணிகள் ரயில்,நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதல்... திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்... இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டதில் 2 பெட்டிகளில் தீப்பற்றியது...
Published on: 

கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து...

ஆந்திரா நோக்கிச்சென்ற பயணிகள் ரயில்,நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதல்...

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்...

இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டதில் 2 பெட்டிகளில் தீப்பற்றியது...

newstamil.tv