14
14

தண்டேல் படத்தின் புஜ்ஜி குட்டி பாடல் வெளியானது.. சாய் பல்லவி & நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல்

சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படத்தின் புஜ்ஜி குட்டி பாடல் வெளியாகியுள்ளது.
Published on: 

சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படத்தின் புஜ்ஜி குட்டி பாடல் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் சமூகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம். பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான புஜ்ஜி தல்லி வெளியாகி 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

newstamil.tv