16
news
வரலாற்று வெற்றி பெறும் பாஜக... தலைமை அலுவலகம் செல்லும் பிரதமர் மோடி
மாலை 7 மணியளவில் பாஜக தலைமை அஅலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து பாஜக தலைமை அலுவலகம் செல்கிறார் பிரதமர், பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு,

