2
news
பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் லட்சுமி தேவியை வழிபடுகிறேன். லட்சுமி தேவி ஞானம், வளத்தை வழங்க வல்லவர் - பிரதமர் மோடி. 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு பிரதமர் மோடி.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் லட்சுமி தேவியை வழிபடுகிறேன்.
லட்சுமி தேவி ஞானம், வளத்தை வழங்க வல்லவர் - பிரதமர் மோடி.
2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு பிரதமர் மோடி.

