udhayanithi
news
பெரியாரை தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.. விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில்
பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், அவரைத் தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றார்.
பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், அவரைத் தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

