17
news
டிசம்பருக்குள் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் சேவை
2025 இறுதிக்குள் பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும், பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை டிசம்பருக்குள் தொடங்கி வைக்கப்படும்: முதல்வர், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற மெட்ரோ நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்.

