7ஜி ரெயின்போ காலனி - 2 பாகத்தின் போஸ்டர்.. போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவன்

புத்தாண்டை முன்னிட்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 7ஜி ரெயின்போ காலனி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் செல்வராகவன் இயக்குகிறார்.
16
16
Published on: 

புத்தாண்டை முன்னிட்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

7ஜி ரெயின்போ காலனி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் செல்வராகவன் இயக்குகிறார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstamil.tv