6
news
டெல்லி விஜய் சதுக்கத்தில் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி.. குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடந்த வண்ணமிகு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ராணுவத்தினர் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு டெல்லி விஜய் சதுக்கத்தில் நடைபெற்றது. அப்போது ராணுவ வீரர்கள் இசை வாத்தியங்களை இசைத்து வெவெறு வடிவங்களில் அணிவகுத்து மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக விருந்தளித்தனர்.

