9
news
யமஹாவின் 2 முன்னணி மாடல்களில் விலை குறைப்பு.. R3 மற்றும் MT-03 மாடல்களுக்கு ரூ.1.10 லட்சம் விலை குறையும்
தனது இரண்டு முன்னணி பைக் மாடல்களின் விலையை ஒரு லட்சத்து பதினாயிரம் ரூபாய் வரை குறைக்கப் போவதாக, இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. R3 மற்றும் MT-03 ஆகிய இந்த மாடல்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் விலை குறைப்படுகிறது.

