Kardavya Bhavan
Kardavya Bhavan

கர்தவ்ய பவனை திறந்து வைத்த பிரதமர் மோடி... 1.50 லட்​சம் சதுர மீட்​டரில் நவீன வசதிகளுடன் கூடிய கர்தவ்ய பவன்

டெல்லியில் ஒன்றரை லட்​சம் சதுர மீட்​டரில், நவீன தொழில்​நுட்​ப வசதிகளுடன் கட்டப்பட்ட கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Published on: 

டெல்லியில் ஒன்றரை லட்​சம் சதுர மீட்​டரில், நவீன தொழில்​நுட்​ப வசதிகளுடன் கட்டப்பட்ட கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

90 ஆண்டுகளாக சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் செயல்பட்டு வந்த மத்திய அரசுத் துறை அமைச்சகங்கள் கர்தவ்ய பவனுக்கு இடம் மாறுகின்றன.

newstamil.tv