09
09

மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.. மொரீஷியஸ் நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலம் தகவல்

மொரீஷியஸ் நாட்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த தகவலை மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் தெரிவித்துள்ளார்.
Published on: 

மொரீஷியஸ் நாட்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்த தகவலை மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் தெரிவித்துள்ளார்.

newstamil.tv