52
52

இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி.. அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு-மோடி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
Published on: 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உதவிகரமாக இருக்கும் என உறுதியளித்தார்

newstamil.tv