24
news
நாளை வதோதரா செல்கிறார் பிரதமர் மோடி.. ராணுவ விமான தயாரிப்பு ஆலையை தொடங்கி வைக்கிறார்
குஜராத் மாநிலம் வதோதராவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். அங்கு, உள்நாட்டில் ராணுவ விமான தயாரிப்புக்கான ஆலையை, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து தொடங்கி வைக்கிறார்.

