27
27

குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் ரோடு ஷோ... பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

தமது சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.
Published on: 

தமது சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பின் முதல்முறையாக குஜராத் சென்ற அவருக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சாலையின் இருமருங்கிலும் திரண்ட மக்கள், பிரதமர் மீது பூக்களை தூவி அமோகமாக வரவேற்றனர்.

newstamil.tv