16
16

புரோ கபடி லீக் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள்.. தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் மோதிய ஆட்டம் டிரா

11-வது புரோ கபடி லீக் தொடரில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 32-க்கு 32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. புனேவில் நடைபெற்று வரும் 3-வது கட்ட லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.
Published on: 

11-வது புரோ கபடி லீக் தொடரில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 32-க்கு 32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

புனேவில் நடைபெற்று வரும் 3-வது கட்ட லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

newstamil.tv